நாடி ஜோதிடத்தின் சிறப்பு பண்டையகால ஓலை சுவடிகளால் மட்டுமே உங்களின் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்
அன்புடையீர், வணக்கம்
தங்களின் வாழ்க்கையில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு பல புகழ் பெற்ற கணித ஜோதிட மேதைகளை அணுகி தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு பரிகாரங்களும் செய்த பிறகும், குழந்தை - பாக்கியம் கிடைக்காமல் போவதும், திருமணம் நடந்தாலும் சில மாதங்களுக்குள்ளேயே தம்பதியர் பிரிந்து விடுவதும், திறமைகள் இருந்தும் உத்யோகம் அல்லது சரியான தொழில் அமையாமல் போவதும், குழந்தைகளின் படிப்பு,உழைப்பு இருந்தும் பணம் விரயமாகி வசதி உண்டாகாமல் கடன் மேல் கடன் ஏற்பட்டு குடும்பத்தில் பலவிதத்திலும் பிரச்சனைகள் உண்டாகி உடல் நல பாதிப்பு ஏற்படுவதுடன் வெளியே சொல்ல முடியாத மன போராட்டத்திற்கு ஆளாகி அதனால் மரண பயமும் ஏற்படுவதும் எதனால்?
அதற்கான காரணம் இதோ ;
"ஒரு மனிதனின் பிறப்பு என்பது முன் ஜென்மத்தில் அவரவர் செய்த கர்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இந்த ஜென்மத்தின் பிறப்பு அமைகிறது ". எனவே மகரிஷிகளின் ஆன்ம ஞானத்தால் மட்டுமே ஒருவருடைய பூர்வ ஜென்மத்தை ஆராய்ந்து அவர்களுடைய நற்பலன்களும் தீய - பலன்களும் எந்தெந்த வயதில் நடக்கும் என்பதையும் தொடர்ந்து வரும் பாவங்களை போக்குவதற்கு தகுந்த பரிகாரங்களும் ஓலைச்சுவடியில் எழதியுள்ள வாழ்க்கையின் ரகசியங்களை (பலன்களை) பதினாறு பாவங்களாக (12+4) காண்டங்களாக தெரிந்து கொண்டு அதில் உள்ள ஆகம முறைகளை சரியாக செய்து அவரவரும் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழங்கள்.
KNOW THE SECRETS OF LIFE AND LIVE AN ENCIRHCED PROSPEROUS LIFE EASILY
A family of Astrologers, equipped with profound knowledge by tradition as a service to the humanity in BROADWAY scanning through the scripts of Palmyrah leaves offer prediction to the well being of the fellow beings.The bundles of the Palmyrah leaves with scripts of ancient Tamil are handed over to them by their great grandfathers through generations. These bundles of Palmyrah leaves are the documents of great Siddhas and Seers lived so many years ago. As a result of their deep penance for a long period with the realization of the supreme knowledge they documented the facts related to the life of the humanity of this age being a part of their realization.The family well versed with the knowledge of interpreting the scripts offering an invaluable service to the populace by removing the obstacles of growth in different areas of life such as Health, Education, life Span, Marriage, Career etc., and Guiding them as prescribed by the great Rishies to lead a more successful life in all areas.Those who have the urge to live a more fulfilling life may approach them either in BROADWAY to know the hidden values of their life, reasons for suffering and the ways and means to remove them to live a successful life to their maximum contentment. We are doing this astrology service from 30 years in Chennai, parrys corner Broadway near Stanley hospital Chennai -1
We are providing the best solution for your problems with
- Astrology predictions
- Horoscope preparation
- Numerology
- Geniune predictions
Consult anything about ;
- Life predictions
- Birth astrology
- Marriage problem
- Family problems
- Financial stuck
- Health issues
- Love relationship
- Higher education
- Career Job/ Business etc,.
Astrology is a powerful tool for personal growth and healing the problems
Jothida Ratna, Naadi Jothida Thilagam
Guruji SMB KRISHNAN Naayanaar MA.,Astro.
Chief Astrologer & Naadi Reader
For an appointment;
Contact: 9444055312
Instagram: @naadi_astrology_30 Email: agasthiyanadiastro@gmail.com
Office Address; 111/2 ponni Amman koil, thayappa mudali street, seven wells, broadway, chennai-1